ப்ளுர்ப் பற்றிய இணையத்தளம்

ப்ளுர்ப் பற்றிய இணையத்தளம்

ஓர் ஆண்டுக்கு முன்பாக நான் 30 நிமிடங்களைக் கொண்ட செய்திச்சுருளைப் பார்த்தேன். மலாயாவின் சுதந்திரநாள் கொண்டாட்டத்தைப் பற்றியது. இச்செய்திச்சுருள் மிகவும் பரிதாப நிலையிலும் தவறாகக் கருத முடியாத நிலையிலும் இருந்தது. அந்நாளில் மக்களின் முகங்களில் காணப்பட்ட மகிழ்ச்சியும் அவர்களின் கண்கள் பெருமிதத்தில் மின்னியதையும் உன்னிப்பாகக் கவனித்தேன். அதிலும் குறிப்பாக, துங்கு அப்துல் ரஹ்மான் சுதந்திர அறிவிப்பை வாசித்தபோது:

“...மக்களாட்சியைக் கொண்ட சுதந்திர நாடாகத் திகழும். சுதந்திரம் மற்றும் நீதி அடிப்படையில் இயங்கும். அனைத்து இனத்தவர்களிடையே சுபிட்சமும் மகிழ்ச்சியும் பராமரிக்கப்படும்...”

அது 1957-ஆம் வருடம். நம் நாடு 1963-ஆம் ஆண்டுதான் மலேசியாவாக உருவெடுத்தாலும் துங்குவின் அன்றைய சுதந்திர உரையில் நாட்டின் அடித்தளம் மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து வந்த காலங்களில் இத்தகைய உயர் கொள்கைகள் அனைத்தும் சரிவு கண்டு வந்துள்ளன. இன்று துங்கு உயிரோடு இருந்திருந்தால் அவர் நமக்காக என்ன செய்திருப்பார் என எண்ணிப் பார்க்கிறேன். இதனை அவரிடமே மீண்டும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என முடிவு எடுத்தேன்.

இதன் மூலம் ஒரு நல்ல யோசனை தோன்றியது...

ஒரு கால இயந்திரத்தை நான் உருவாக்க வேண்டும். மலேசியா உருவாக்கப்பட்ட காலத்துக்கு மீண்டும் செல்ல வேண்டும். இந்தப் பயணத்தில் அரசியல், மதம் மற்றும் இனம் ஆகியவை எவ்வாறு தொடக்கம் கண்டது என்பதையும் கண்டறியலாம். ஒரு சில சிறிய வேறுபாடுகள் கண்ணில் படலாம். இதற்கிடையே அனைத்துக் காப்பகத்தையும் படத்தில் 4 நிமிடக் காட்சியாகவும் தொலைபேசி அழைப்புகள், CGI காட்சி விளைவுகள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன. நான் பணத்தைத் தேடுவதிலும் இதனைச் சாத்தியப்படுவதிலும் உறுதியாக இருந்தேன்.

இறுதியாக நான் மார்ச் 2013-ஆம் ஆண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்த தொடங்கினேன். நானும் இணைத் தயாரிப்பாளர் பாஹீர் யூசோபும் FINAS-யிடம் இருந்து உரிமம் பெறுவதற்கான முயற்சியில் இறங்கினோம். அஸ்மிடா, மெலினா வில்லியம் ஆகிய பாடகர்களையும் இசை கலைஞர்களையும் ஒப்பந்தம் செய்து கொண்டோம்.

2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இப்பட நடிகர்கள் அனைவரும் ஊக்கமுடன் செயல்பட்டுக் கொண்டிருந்ததால் அதன் பிறகு ஒரு சிறு புகைப்படப் பிடிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துங்கு அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் எங்களால் இயன்ற அளவு ஊக்கத்துடன் செயலில் இறங்கினோம்.

உருவாக்கிய படைப்பு இன்னும் இரண்டு வாரத்தில் வெளியீடு காணும் தருவாயில் இதனை நான் எழுதுகிறேன். 28 நாள்கள் தொடர்ந்து ஓய்வின்றி உழைத்ததில் உடல் சோர்வும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இப்படைப்பை நாங்கள் நிறைவு செய்து விட்டதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது. எங்கள் குழுவில் பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி கூறக் கடமைபட்டுள்ளேன். படமும் இசையும் மிகவும் சிறப்பான முறையில் உருவாக்கம் பெற உறுதுணையாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறேன்.

மமேலும், இத்தருணத்தில் எங்களுக்கு நிதியுதவி வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தனியார் நிறுவனங்கள், தனிப்பட்ட குடிமக்கள் ஆகியோர் இத்திட்டத்திற்கு நிதி வழங்கி இருந்தாலும் அவர்களின் நிறுவனங்களின் சின்னங்கள் எங்கும் இடம்பெறவில்லை. படத்தில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் மக்களிடையே சேர வேண்டும் என்பதையே அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். இருப்பினும் அவர்களின் பெயர்கள் எங்காவது ஓர் இடத்தில் நிச்சயம் இடம்பெறும்.

நீங்கள் அனைவரும் இப்படத்தை விரும்புவீர்கள் என எதிர்பார்க்கிறேன். நான் கூறுவதைவிட நம் நாட்டைப் பற்றிய மேலதிகமாகத் தகவல்களை இப்படத்தில் காணலாம். பல ஆண்டுகளுக்கு முன் துங்கு ஏற்படுத்திய அதே உணர்வுகளை இப்படமும் ஏற்படுத்தும். மலேசியர்களிடமிருந்து மற்ற மலேசியர்களுக்கு - சாக்லாட், மஞ்சள், வெள்ளை, இளஞ்சிவப்பு அல்லது பச்சை அதே வண்ணங்களோடு.

படத்தைப் பார்த்ததற்கு நன்றி. இத்தகவலை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வதன் மூலம் எங்களுக்கு உதவுங்கள்.

பீத் தியோ

அதிகாலை மணி 4 செப்டம்பர் 5 2013.

காணொளி

வாழ்த்துகள்

வாழ்த்துகள்

நடிகர்கள் பட்டியல

Ambiga Sreenevasan
Asmidar
Benjamin Yong
David Arumugam
Jin Lim
Jo Kukathas
Lim Kit Siang
Liow Tiong Lai
Marina Mahathir
Melina William
Michelle Yeoh
Mohd Nazir b Tun Abdul Razak
Namewee
Ng Choo Seong
Nurul Izzah Anwar
Ramli Ibrahim
Reuben Kang
Saifuddin Abdullah
Santokh Singh
Sharifah Amani
Sharyn Lisa Shufiyan
Sofia Jane
Tengku Razaleigh Hamzah
Yasmin Ahmad
and more

ஆதரவு வழங்கியவர்கள்

Andreas Teoh
Arvind Mohan
Chris Wong
Daud Mohammad
Fatima B
Gan Kok Xan
Jeff Nawawi
Martin Peterson
Mustafa Ahmad
Wilson Sng
Yap Lim Sen
Yazid N. Hassan

நிர்வாகத் தயாரிப்பாளர்

Pete Teo

தயாரிப்பாளர்

Bahir Yeusuff
Albert Law

இயக்குநர்

Pete Teo

புகைப்பட இயக்குநர்

Yong Choon Lin
Mussadique Suleiman

விஎப்எக்ஸ் தயாரிப்பாளர்

Yasmin Suleiman

விஎப்எக்ஸ் மேற்பார்வையாளர்

Jordan Suleiman
Muhammad Zaidi Abu Bakar

விஎப்எக்ஸ் கலைஞர்கள்

Ashrel Hafizi
Koh Tak Wei
Amir Hamzah Abdul Rahim
Huzaini Sahmawi

காப்பர்

Vincent Chai

ஈர்ப்பு

Loo Chun Yang
Chin Poh Yen
Loo Chun Yang
Teo Kok Wah

ஒப்பனை

Yap Pui Lin
Ida Julianna Bt. Jalamuddin
Marina
Fauziah Ismail

உருவாக்கியவர்

Lim Benji

தன்னார்வலர

Jiayi Low
Lim Xin
Lixing Siow
Wendy Ng

உதவியாளர்

Becky Anderson

இணைய தள வடிவமைப்பு

Tommy Ng

நாவ் கீகுஷி

Arlene Ngan
Kazuki Takami
Lisa Ngan
Leo Fung
Ooi Choong Han
Ooi H.S.
Patrick Ngan
Stephen Lim
Tan Peng Kian
Tan Wei Tee

"KEMBARA"

இசை

Pete Teo

பாடல் வரிகள்

Amran Omar
Pete Teo

பாடகர்

Asmidar

பியானோ

Tay Cher Siang

சரங்கள் ஏற்பாடு

Sayaka Katsuki

வயலின் & வயோலா

Sayaka Katsuki
Momoko Sato

செல்லோ

Keisuke Katsuki

அடித்தொனி

Toru Nishijima

ஒபோ

Nao Kikuchi

கல

Pete Teo

மாஸ்டரிங்

Leo Fung

வெளியீட்டாளர்கள்

O.P. Redbag Music
S.P. Universal Music Publishing

பீத் தியோவால் ரெட்பாக் ஸ்டுடியோவில் பாடல் பதிவு. நீக் லீயால் ஆர்க் ஸ்டுடியோவில் பியானோ இசைப் பதிவு. தாகாஷி ஆகாகுவால் ஜப்பான் வோல்தா ஸ்டுடியோவில் சரங்கள் பதிவு.

"SLIPSTREAM"

இசையும் பாடலும்

Pete Teo

பாடகர்கள்

Melina William

பியானோ

Sharon Chong

செலோ

Florian Antier

கல

Pete Teo

மாஸ்டரிங்

Leo Fung

வெளியீட்டாளர்கள்

O.P. Redbag Music
S.P. Universal Music Publishing

பீத் தியோவால் ரெட்பாக் ஸ்டுடியோவில் பதிவு

இணைப்புகள்

Proclamation of Independence
1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி மெர்டேக்கா அரங்கத்தில் துங்கு அப்துல் ரஹ்மான் வழங்கிய சுதந்திரப் பிரகடன உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு
மலேசிய நாள் முகநூல் பக்கம்
மலேசிய நாள் முகநூல் பக்கத்தின் புகைப்படத் தொகுப்பு
The Tunku Abdul Rahman Archive Website
துங்கு அப்துல் ரஹ்மான் பற்றிய அல்லது அவரே எழுதிய படைப்புத் தொகுப்பு
Tunku's Great Ideas
ஜனநாயக மற்றும் பொருளாதார அலுவல் நிறுவனம் 'துங்குவின் சிறந்த சிந்தனைகள்' என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. (PDF).
IDEAS launches Malaysia Day Grant for Students
துங்கு அப்துல் ரஹ்மான் தொடக்கி வைத்த மலேசிய நாள் பிரகடனக் கொள்கைக்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மலேசிய நாள் சிறப்பு நிதி தொடக்கம்
The Tunku Abdul Rahman Graduate Scholarship
கம்பிரிட்ஜ் யு.கெ செயிண்ட் கெத்தரின் கல்லூரி வழங்கும் துங்கு அப்துல் ரஹ்மான் பட்டப்படிப்பு நிதியம்
REMEMBERING TUNKU ABDUL RAHMAN'S LAST SPEECH
பி.எஃ.எம் 89.9 வானொலி பண்பலை தேசிய அளவில் ஒலிபரப்பிய மலேசிய பிரதமராக துங்கு அப்துல் ரஹ்மான் வழங்கிய இறுதி பொதுவுரை
Collection of Tunku's Speeches
தேசிய அருங்காப்பகத்தின் துங்கு அப்துல் ரஹ்மான் சொற்பொழிவு சேகரிப்புகள்
The Tunku Abdul Rahman Putra Memorial
துங்கு அப்துல் ரஹ்மானின் புத்ரா நினைவகம்
Roving Report: Project Malaysia
1961ஆம் ஆண்டு அறிக்கையிலிருந்து பெறப்பட்ட மலேசியத் திட்டம் பற்றிய செய்திப் படம்
MALAYAN FILM UNIT
தேசிய திரைப்படத் துறைக்கு முன்னோடியாக விளங்கும் மலேசிய திரைப்படப் பிரிவின் பின்புலம்
Tunku Abdul Rahman Foundation
Studio Voxel

இந்த வீடியோ பற்றி மற்றவர்கள் சொல்ல எங்களுக்கு அது பரவியது உதவும். நன்றி!!
FacebooktwitterGoogle+EmailEmbed Code

இந்த வீடியோ பற்றி மற்றவர்கள் சொல்ல எங்களுக்கு அது பரவியது உதவும். நன்றி!!
FacebooktwitterGoogle+EmailEmbed Code

"KEMBARA"

பாடல் வரிகள்Amran Omarமற்றும்Pete Teo
பாடகர்Asmidar

Menyusuri detik waktu
Citra indah duniaku

Sepanjang jalan di lalui
Terpahat di hati
Kasih ku bersemi

Adakah kau bersamaku
Adakah kau bersamaku

Mengembara
Dalam tangis tawa
kasih kita yang tiada batasnya


"SLIPSTREAM"

இசையும் பாடல் வரிகளும்Pete Teo
பாடகர்கள்Melina William

See how you go slipstreaming on.
Past crimson rose and fields of gold.

Along these fallowed steps to your heart
Where you did find me there
And I did come so far

People are you coming with me?
People are you coming with me?

So now we go through wind rain sleet and snow.
The love we speak is more than they'll ever know.



HARI MALAYSIA